தமிழகத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்!

0
135

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியம். அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு என்றே சூப்பர் சட்டம் ஒன்று வந்துள்ளது.

அதாவது இனி தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்கை திறந்து வைக்கலாம் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளனர், அதன் படி இதற்கு முன் முதல் நாள் வசூலில் யார் கிங் என்பதை பார்ப்போம்…

சர்கார்- ரூ31 கோடி
மெர்சல்- ரூ 23 கோடி
கபாலி- ரூ 21 கோடி
விஸ்வாசம்- ரூ 17 கோடி
விவேகம்- ரூ 16.6 கோடி
வேதாளம்- ரூ 15.5 கோடி
2.0- ரூ 14.5 கோடி
தெறி- ரூ 13.5 கோடி
லிங்கா- ரூ 12.5 கோடி
பைரவா- ரூ 12.5 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here