மேல்நாட்டு மருமகன் பிப்ரவரி 16 ரீலீஸ்

இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய “சஹானா” என்னும் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து,கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தவர் ராஜ்கமல்.

உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிப்ரவரி 16ல் ரீலீஸ் ஆக உள்ள “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த மேல்நாட்டு மருமகன், திரையிடுவதில் தாமதமானது..

அந்த இடைவேளையில் மேல்நாட்டு மருமகன் படத்தின் போட்டோஸ் பார்த்து “சண்டிக்குதிரை” என்னும் படத்திலும் இவருக்குகதாநாயகனாக நடிக்கவாய்ப்பு கிடைத்து.

அந்தப் படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயரைப் பெற்றது என்கிறார் ராஜ்கமல்.

மிகுந்தபோராட்டத்திற்க்குப் பிறகு மேல்நாட்டு மருமகன் படம் திரைக்கு வருகிறது.இன்னும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்கிறார் ராஜ்கமல்.

Share:Share on FacebookTweet about this on TwitterPin on Pinterest