ஆஸ்கார் விருது வெல்லப்போவது யார்

உலகம் முழுவதுமுள்ள, திரைத்துறையினர் ஆர்வமுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தான்.

ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது என்றாலே, அதன் உயர்ந்த தரத்தை எளிமையாகக் கணித்துவிடமுடியும். அனைத்து திரைக்கலைஞர்களின் மனதிலும் இருக்கும் ஒரு உயரிய கனவு என்றால் அது ஆஸ்கார் மேடை தான். கடந்த ஜனவரி மாத துவக்கத்திலேயே 92-ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியிடப்பட்டது.

அப்போது துவங்கி, இந்த விருதுகளை வெல்லப் போவது யார் என்றவிவாதமும் ஆரம்பமாகிவிட்டது. அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெறவுள்ளது.

நாளை(பிப்ரவரி 10) காலை 6:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. கடந்த வருடம் விழாவைத் தொகுத்து வழங்கிய கெவின் ஹார்ட் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டதால், இம்முறை தொகுப்பாளர் இல்லாமலேயே ஆஸ்கர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுகளை வெல்லப்போவது யார் என்னும் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இடம்பிடித்த திரைப்படங்களின் பட்டியல் கீழே இடம்பெற்றுள்ளது.

#சிறந்த திரைப்படம்

Ford v Ferrari

The Irishman

Jojo Rabbit

Joker

Little Women

Marriage Story

1917

Once Upon a Time in Hollywood

Parasite

#சிறந்த நடிகர்

Antonio Banderas – “Pain and Glory”

Leonardo DiCaprio – “Once Upon a Time in Hollywood”

Adam Driver – “Marriage Story”

Joaquin Phoenix – “Joker”

Jonathan Pryce – “The Two Popes”

#சிறந்த நடிகை

Cynthia Erivo – “Harriet”

Scarlett Johansson – “Marriage Story”

Saoirse Ronan – “Little Women”

Charlize Theron – “Bombshell”

Renee Zellweger – “Judy”

#சிறந்த துணை நடிகர்

Tom Hanks -“A Beautiful Day in the Neighborhood”

Anthony Hopkins – “The Two Popes”

Al Pacino – “The Irishman”

Joe Pesci – “The Irishman”

Brad Pitt – “Once Upon a Time in Hollywood”

#சிறந்த துணை நடிகை

Kathy Bates – “Richard Jewell”

Laura Dern – “Marriage Story”

Scarlett Johansson – “Jojo Rabbit”

Florence Pugh – “Little Women”

Margot Robbie – “Bombshell”

#சிறந்த இயக்குநர்

Martin Scorsese – “The Irishman”

Todd Phillips – “Joker”

Sam Mendes – “1917”

Quentin Tarantino – “Once Upon a Time in Hollywood”

Bong Joon Ho – “Parasite”

#சிறந்த அனிமேஷன் திரைப்படம்

“How to Train Your Dragon: The Hidden World” – Dean DeBlois

“I Lost My Body” – Jeremy Clapin

“Klaus” – Sergio Pablos

“Missing Link” – Chris Butler

“Toy Story 4” – Josh Cooley

#அனிமேஷன் குறும்படம்

“Dcera” – Daria Kashcheeva

“Hair Love” – Matthew A. Cherry

“Kitbull” – Rosana Sullivan

“Memorable” – Bruno Collet

“Sister” – Siqi Song

#திரைக்கதை தழுவல் (Adapted Screenplay)

“The Irishman” – Steven Zaillian

“Jojo Rabbit” – Taika Waititi

“Joker” – Todd Phillips, Scott Silver

“Little Women” – Greta Gerwig

“The Two Popes” – Anthony McCarten

#ஒரிஜினல் திரைக்கதை

“Knives Out” – Rian Johnson

“Marriage Story” – Noah Baumbach

“1917” – Sam Mendes and Krysty Wilson-Cairns

“Once Upon a Time in Hollywood” – Quentin Tarantino

“Parasite” – Bong Joon-ho, Jin Won Han

#சிறந்த ஒளிப்பதிவு

“The Irishman” – Rodrigo Prieto

“Joker” – Lawrence Sher

“The Lighthouse” – Jarin Blaschke

“1917” – Roger Deakins

“Once Upon a Time in Hollywood” – Robert Richardson

#சிறந்த முழு நீள ஆவணப்படம்

“American Factory” – Julia Rieichert, Steven Bognar

“The Cave” – Feras Fayyad

“The Edge of Democracy” – Petra Costa

“For Sama” – Waad Al-Kateab, Edward Watts

“Honeyland” – Tamara Kotevska, Ljubo Stefanov

#சிறந்த ஆவணக் குறும்படம்

“In the Absence” – Yi Seung-Jun and Gary Byung-Seok Kam

“Learning to Skateboard in a Warzone” – Carol Dysinger

“Life Overtakes Me” – Kristine Samuelson and John Haptas

“St. Louis Superman” – Smriti Mundhra and Sami Khan

“Walk Run Cha-Cha” – Laura Nix

#சிறந்த Live Action குறும்படம்

“Brotherhood” – Meryam Joobeur

“Nefta Football Club” – Yves Piat

“The Neighbors’ Window” – Marshall Curry

“Saria” – Bryan Buckley

“A Sister” – Delphine Girard

#சிறந்த சர்வதேச முழுநீள திரைப்படம்

“Corpus Christi” – Jan Komasa

“Honeyland” – Tamara Kotevska, Ljubo Stefanov

“Les Miserables” – Ladj Ly

“Pain and Glory” – Pedro Almodovar

“Parasite” – Bong Joon Ho

#சிறந்த படத்தொகுப்பு

“Ford v Ferrari” – Michael McCusker, Andrew Buckland

“The Irishman” – Thelma Schoonmaker

“Jojo Rabbit” – Tom Eagles

“Joker” – Jeff Groth

“Parasite” – Jinmo Yang

#சவுண்ட் எடிட்டிங்

“Ford v Ferrari” – Don Sylvester

“Joker” – Alan Robert Murray

“1917” – Oliver Tarney, Rachel Tate

“Once Upon a Time in Hollywood” – Wylie Stateman

“Star Wars: The Rise of SkyWalker” – Matthew Wood, David Acord

#சவுண்ட் மிக்ஸிங்

“Ad Astra”

“Ford v Ferrari”

“Joker”

“1917”

“Once Upon a Time in Hollywood”

புரொடக்‌ஷன் டிசைன்

“The Irishman” – Bob Shaw and Regina Graves

“Jojo Rabbit” – Ra Vincent and Nora Sopkova

“1917” – Dennis Gassner and Lee Sandales

“Once Upon a Time in Hollywood” – Barbara Ling and Nancy Haigh

“Parasite” – Lee Ha-Jun and Cho Won Woo, Han Ga Ram, and Cho Hee

#ஒரிஜினல் இசை

“Joker” – Hildur Guðnadóttir

“Little Women” – Alexandre Desplat

“Marriage Story” – Randy Newman

“1917” – Thomas Newman

“Star Wars: The Rise of Skywalker” – John Williams

ஒரிஜினல் பாடல்

“I Can’t Let You Throw Yourself Away” – “Toy Story 4”

“I’m Gonna Love Me Again” – “Rocketman”

“I’m Standing With You” – “Breakthrough”

“Into the Unknown” – “Frozen 2”

“Stand Up” – “Harriet”

#மேக்கப் & சிகை அலங்காரம்

“Bombshell”

“Joker”

“Judy”

“Maleficent: Mistress of Evil”

“1917”

#காஸ்ட்யூம் டிசைன்

”The Irishman” – Sandy Powell, Christopher Peterson

“Jojo Rabbit” – Mayes C. Rubeo

“Joker” – Mark Bridges

“Little Women” – Jacqueline Durran

“Once Upon a Time in Hollywood” – Arianne Phillips

விஷுவல் எஃபெக்ட்ஸ்

“Avengers Endgame”

“The Irishman”

“1917”

“The Lion King”

“Star Wars: The Rise of Skywalker”