சித்தார்த், கப்பல் பட இயக்குனர் கார்த்திக்கின் இயக்கத்தில் நடித்து வரும் படம் டக்கர். இந்த படத்தில் திவ்யான்ஷா கௌசிக், யோகிபாபு, முனிஷ் காந்த், அபிமன்யூ சிங் என்று பலர் நடித்துள்ளார்.

இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தை பற்றிய ஒன்று வெளியவந்துள்ளது.

அந்த தகவலின்படி, நடிகர் சிம்பு பாடி வெகு காலம் ஆனது, இந்த படத்தின் மூலம் மறுபடியும் சிம்பு பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் தற்போது சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

இதை தொடர்ந்து, இந்த படத்தில் ரெயின்போ என துவங்கும் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். அதை விட முக்கியமான விஷயம் முதல் முறையாக ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து இந்த பாடலை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here