பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிடிசம்பர் 15,2023 அன்று வெளியான படம் ஃபைட்கிளப்.இந்தப்படத்தில், உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
இப்படம் தயாரானதும் இதைப்பார்த்த இயக்குநர் லோகேஷ்கனகராஜ், அவர் தொடங்கியிருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் நிறுவனம் சார்பாக வெளியிட்டார்.
வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தின் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி உரிமை 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில்