“சினிமாவைக் குறித்து அறிந்துகொள்ளவும், சுய தகுதி ஏற்படுத்திக்கொள்ளவும் மலையாள சினிமா எனக்கு வாய்ப்பு வழங்கியது. 2017-ல் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கேரளாவுக்கு வந்து முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொண்டேன்.” என பேசியுள்ளார் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.
இதில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்,
இந்த விழாவில் நடிகர் மம்மூட்டி பேசுகையில், “அன்பிலும், நட்பிலும் நாம் உலகத்துக்கே முன்மாதிரியாக விளங்குகிறோம். நமக்கு அரசியல், மதம், சிந்தனை எல்லாம் வேறு வேறுதான். அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எல்லோரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் ஒன்றுசேரவேண்டும். நாம் மலையாளம் பேசக்கூடியவர்கள், வேட்டிக் கட்டக்கூடியவர்கள், நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். வித்தியாசங்களை மறந்து நாம் ஒன்றாக கனவு கண்டு, உலகத்துக்கு முன்னோடியாகச் செயல்படுவோம்” என்றார்.
நடிகர் மோகன்லால் பேசுகையில்,
இதில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,
உலகில் முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சிஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தது இந்தியாவில்கேரள மாநிலத்தில் அமைந்த அரசாகும். நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது கேரளம். கலாசாரம், கல்வி, மருத்துவம், வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் ஒற்றுமை உண்டு” என்றார்.