“அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த்” என மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ்.