திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களை பார்வையாளர்கள் பார்க்கும் எண்ணிக்கை, சமூக வலைதளங்களில் அவற்றின் தாக்கம் இவைகளை அடிப்படை தரவுகளாக கொண்டு தரவரிசை பட்டியலை ஐஎம்டிபி, எனும் இணையதளம் வெளியிட்டு வருகிறது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெறுவதை திரைப்பட துறையினர், ஓடிடி தளங்கள், தெலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் கௌரவமாக கருதுகின்றனர்.அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை இந்தியாவில் வெளியானபடங்களின் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளனர்.
தியேட்டரில் வெளியான படங்கள்
1. ஜவான்
2. பதான்
3. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி
4. லியோ
5. ஓஎம்ஜி 2
6. ஜெயிலர்
7. கடார் 2
8. தி கேரளா ஸ்டோரி
9. தூ ஜூதி மெயின் மக்கார்
10. போலா
2. ஜானே ஜான்
3. மிஷன் மஜ்னு
4. பவால்
5. சோர் நிகல் கே பாகா
6. ப்ளடி டாடி
7. சிர்ப் ஏக் பண்டா காபி ஹை
8. கேஸ்லைட்
9. தி ஜாக்புர்ட் மிஸ்ட்ரி
10. மிசஸ் அண்டர்கவர்