எட்டுதோட்டாக்கள்படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி உள்ளார் ஸ்ரீகணேஷ். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்து உள்ளார்
சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது வெளியீட்டுக்குத்தயாராகியிருக்
இந்நிலையில், நேற்று ( டிசம்பர் 8 ) மாலை இப்படத்தின் இரண்டாம் பார்வை வெளியானது. முதுகில் ஏராளமான கத்திக்குத்துகளுடன் அதர்வா இருக்கும் அந்தப் புகைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
‘குருதி ஆட்டம்’ படம் ஒரு விபத்துக்குப் பிறகு நாயகனுக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தைக் கூறுவதாகும். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருந்தாலும் மிக அழுத்தமான சென்டிமென்ட்டும் இருக்கிறது.திரைக்கதை வலுவாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.
இப்படம் 2021 பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.படத்தின் நாயகன் அதர்வாவுக்கு 2019 வெற்றி