தமிழ் சினிமா 2019ஆகஸ்ட் மாத வசூல்ராஜா

0
265
ஆகஸ்ட் மாதம் 20 நேரடி தமிழ் படங்கள் வெளியானது இதில் வெகுஜன தளத்தில் கவனம் ஈர்த்த படங்கள் ஐந்து படங்கள் மட்டுமே இவற்றில் பாக்ஸ்ஆபீஸ் வசூல் ஹிட் அடித்ததுகோமாளிக்கு முதலிடம் இரண்டாம் இடம் நேர்கொண்ட பார்வை என கூறலாம்

ஜோதிகா நடித்த ஜாக்பாட்வெற்றிக்கான எந்தவித முகாந்திரமும் இல்லாமல் முடங்கிப் போனது
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம்வந்த சுவடே தெரியாமல் மறைந்துபோனது
தொடர்ந்து தோல்வி படங்களை மட்டுமே சந்தித்து வந் தசசிகுமார் கபடி விளையாட்டை மையமாக வைத்து பாரதிராஜாவை கூட்டணி சேர்த்துக்கொண்டு நடித்த படம் கென்னடி கிளப்
வசூல் அடிப்படையில் கண்ணாடி போன்று நொறுங்கிப் போனது
கழுகுமுதல் பாகம் வெளியான போதுகுறைந்தபட்ச வெற்றி பெற்றதுபல வருடங்களுக்கு பிறகு கழுகு – 2தயாரிக்கபட்டு வெளியானது வந்த வேகத்தில் திரும்பி சென்றது
தொரட்டி திரைப்படம்நாடோடிகளாக வாழ்க்கை நடத்தும் ஆடு மேய்க்கும் கீதாரிகள்
பற்றியவாழ்வியல் சார்ந்த திரைப்படம்
படைப்பு ரீதியாகபாராட்டைப் பெற்றதொரட்டி வசூல் ரீதியாக தோல்விையை தழுவியது பிற. படங்கள் அனைத்தும்வந்த சுவடே தெரியாமல் தங்கள் கணக்கு முடித்துக்கொண்டதிரைப்படங்களாக அமைந்து போனது
ஆகஸ்ட் மாதம் வெளியான படங்கள்:
1.ஜாக்பாட்
2.கழுகு-2
3.தொரட்டி
4.ஐ.ஆர். 8
5.நேர்கொண்ட பார்வை
6.கொலையுதிர் காலம்
7.ரீல்

8.சீமபுரம்,
9.வளையல்,
10.கோமாளி,
11.மான்குட்டி,
12.புலிஅடிச்சான்பட்டி ,
13.கென்னடி கிளப்,
14.பக்ரித்,
15.மெய் ,
16.காதல் பிரதேசம்
17.குற்ற நிலை
18.மயூரன்,
19.சாஹோ,
20.சிக்ஸர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here