பிகில் – கைதி கேரளா வசூல்?

தீபாவளி ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பிகில், கைதி. இப்படங்கள் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது. இந்த படங்கள் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கேரளாவில் இப்படங்கள் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,
பிகில்- ரூ. 20.1 கோடி
கைதி- ரூ. 9 கோடி