Browsing Category

இந்த வார ரிலீஸ்

ராமம் – ராகவம் – திரைப்பட விமர்சனம்

இந்திய சினிமாவில்அப்பா மகன் உறவு,  குறித்து நிறையப் படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேரும் இந்தப்படத்தில் முந்தைய படங்களில் இல்லாத ஒரு சிக்கலை கொண்ட திரைக்கதை ராமம் - ராகவம் திரைப்படம். நேர்மையான அரசு அதிகாரி எனப் பெயர்…

ஒத்த ஓட்டு முத்தையா – திரைப்பட விமர்சனம்

நீண்டஇடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் 'ஒத்த ஓட்டு முத்தையா' . அவர் நடித்துள்ள திரைப்படங்களில் இடம்பெற்ற புகழ்பெற்ற பல நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிய சாய் ராஜகோபால் இயக்கியிருக்கிறார்.…

2 கே லவ் ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்

இருபத்து ஓராம் நூற்றாண்டு தொடக்க இளைய தலைமுறையின் மனநிலை முந்தைய தலைமுறைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டிருக்கிறது? என்பதை உரத்துப் பேசியிருக்கும் படம் 2கே லவ் ஸ்டோரி. புதுமுக நாயகன் ஜெகவீரும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும் சிறுவயது…

பேபி அண்ட் பேபி – திரைப்பட விமர்சனம்

குழந்தையென்றால் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுடையவர்களும் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்ப்பவர்களை பற்றிய ஒருவரிக் கதை பேபி அண்ட் பேபி. சத்யராஜின் மகனான ஜெய் அப்பாவுக்குப் பயந்து மனைவி பிரக்யா நாக்ராவுடன்…

ஃபயர் – திரைப்பட விமர்சனம்

படம் நெடுக அரிவாள், துப்பாக்கி, வெட்டு, குத்து, இரத்தம் ஆகியனவற்றைத் தெறிக்க விட்டுவிட்டு கடைசியில் வன்முறை மிகவும் ஆபத்தானது அதைக் கையிலெடுக்காதீர் என்று கருத்து சொல்வது போல், பாலியல் காட்சிகள் நிறைந்த படத்தின் இறுதியில் பெண்கள்…

காதல் என்பது பொதுவுடமை – திரைப்பட விமர்சனம்

பொது சமூகத்தில், கூறவும், பேசவும் தயங்குகிற, வெட்கப்படுகிற தன்பாலின ஈர்ப்பு, அதனைப்பற்றி நேர்மையுடன் விவாதத்தை நடத்தியிருக்கிறது' காதல் என்பது பொதுவுடமை' படத்தின் திரைக்கதை. சமூகக் வலைதளத்தில் தன் கருத்துகளுக்காகப்…

தினசரி – திரைப்பட விமர்சனம்

பணத்தை நோக்கிய ஓட்ட மாக மட்டுமே தினசரி வாழ்க்கை அமைந்தால், அதில்மகிழ்ச்சியும், அமைதியும் இருக்காது என்பதை அழுத்தமான சம்பவங் களின் வழியாக, கூறுவதே 'தினசரி' திரைப்படத்தின் ஒருவரிக் கதை. மென்பொருள் துறையில் பணிபுரியும் சக்திவேலுக்கு…

விடாமுயற்சி – திரைப்பட விமர்சனம்

அஜீத்தும் த்ரிஷாவும் கணவன் மனைவி.அவர்களுக்குள் கருத்து வேறுபாடு.அது விவாகரத்து வரை போகிறது.அந்தச் சூழலில் த்ரிஷாவின் தாய்வீட்டில் அவரைக் கொண்டுபோய் விட காரில் பயணம் செய்கிறார்கள்.அந்தப் பயணத்தின்போது த்ரிஷா கடத்தப்படுகிறார்.…

தண்டேல் – திரைப்பட விமர்சனம்

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டினால் என்ன நடக்கும் என்பதை மையமாகக் எழுதப்பட்ட திரைக்கதை வடிவமே தண்டேல் திரைப்படம். நாயகன் நாகசைதன்யாவும் நாயகி சாய்பல்லவியும் காதலிக்கிறார்கள்.இந்நிலையில் மீன்பிடிக்கச் சென்ற…

ராஜபீமா – திரைப்பட விமர்சனம்

ஒரு யானைக்கும் மனிதனுக்குமான ஒரு பாசப் பிணைப்பை ஒருவரியாக கொண்ட படம்" ராஜபீமா" ஆரவ் மற்றும் அஷிமா நர்வால் நாயகியாக நடித்துள்ள படம் ராஜபீமா. இவர்களுடன், நாசர், K.S.ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி…