Browsing Category

கோலிவுட் சினிமா

கருத்து சொல்லாத படம் ஹிட்லர் – விஜய் ஆண்டனி

செந்தூர்பிலிம் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”.  வரும்  செப்டம்பர் 27  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,…

டாணாக்காரன் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் – 29 வது படம்

தமிழ் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, அருவி, என்.ஜி.கே., கைதி,ஜப்பான் போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தயாரித்துள்ள டிரீம் வாரியார் திரைப்பட நிறுவனம் கார்த்தி நடிக்கும் 29வது படத்தை தயாரிக்கவுள்ளது. இந்தப்படத்தின் மூலம் நான்காவது…

வாழ்வதற்கே அதிகாரம் தேவைப்படுகிறது அதிர வைக்கும் நந்தன் முன்னோட்டம்

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் நடிகர், இயக்குநராக அறிமுகமானவர் சசிக்குமார். நட்பு, காதல், விசுவாசம், நம்பிக்கை துரோகத்தை அழுத்தமாக பேசிய படம். அதனை கடந்து அரசியல் அதிகாரம் பற்றி நுட்பமாக பேசியதுடன் அதற்கான குறியீடுகளையும்…

வலியின் மொழிதான் நந்தன் திரைப்படம் – சீமான்

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில்மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று…

ஆன்மீகம் பேசும் செல்வராகவன்

சென்னை அசோக்நகர்அரசு மேல்நிலை பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மிக உரையாற்றி அது பெரும் சர்ச்சையாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு  பதிலடி கொடுத்துள்ளாரா செல்வராகவன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அவர் வெளியிட்டுள்ள வீடியோ…

கல்வி நிலையங்களில் சினிமா நிகழ்ச்சிகள் நடத்த தடை ? அமீர் கோரிக்கை.

மாணவர்களின் எதிர்காலத்துக்கும் பொது சமூகத்துக்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு, கல்வி நிறுவனங்களில் திரைக் கலைஞர்கள்…

தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய்

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்திருக்கும் வணங்கான் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து,மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் ரெட்டதல படம் முடிவடையும் தருவாயில் உள்ளது.…

விடா முயற்சி – குட் பேட் அக்லி முதலில் வெளிவரப்போவது எந்தப்படம்?

அக்டோபர் 10 ஆம் தேதி கங்குவா வெளியீடு என அறிவிக்கப்பட்டு, வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வந்த சூழலில் ரஜினிகாந்த் நடித்து வரும்வேட்டையன் அக்டோபர் 10 வெளியீடு என அறிவிப்பு வெளியானது. வணிகம், வசூல் கருதி…

தி கோட் நான்கு நாள் வசூல்?

விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.288 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில்…

தெலுங்கில்சத்யம் சுந்தரமாக மாறிய மெய்யழகன்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற"96' பட இயக்குனர் பிரேம் குமார் நடிகர் கார்த்தி, அரவிந்தசாமி ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி கொண்டே ஆகியோர் நடித்துள்ள மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட்…