காடுகளை காக்கும் காடன்
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் முதன்மை வேடங்களில் நடித்துள்ள காடன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கும்கி திரைப்படம் போன்றே, யானைகளையும் காட்டின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம்…