Browsing Category

ஹீரோ

அரசியல்வாதிகளுக்கு நாகர்ஜுனா, சமந்தா பதிலடி

அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்கு, அரசியலுக்கு தொடர்பு இல்லாத திரை கலைஞர்கள் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள் என எச்சரித்துள்ளார் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா.தெலங்கான மாநிலஅமைச்சர்கொண்டா சுரேகாவுக்கு சந்திரசேகர்ராவ்…

விஜய் இடத்தில் நான் இல்லை சிவகார்த்திகேயன் திட்டவட்டம்

செப்டம்பர் 5 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ விஜய் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து ‘இனி இது உங்களிடம் தான் இருக்க வேண்டும்’ என்று சொன்னது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை…

தனுஷ்க்கு தற்காலிக தளர்வு

தனுஷ் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்க போவதாக 2017 ஆம் ஆண்டுதேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக இருந்த பெயரிடப்படாத இந்தப் படம் தனுஷ் நடிக்கும் 37வது படம் என அப்போது கூறப்பட்டது.…

நடிகர் விமல் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்த “ மன்னர் வகையறா” என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூபாய் 5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின் போது நடிகர் விமல் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில்…

உதயநிதி மீது வழக்கு தொடர்ந்தவர்விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்திரவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ராமசரவணன் பதில் அளிக்குமாறு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமா வில் கதாநாயகனாக அறிமுகமான படம் ஒருகல் ஒரு…

மலையாளப்படத்திற்கு வழிவிடும் தி கோட்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டொவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள்…

சினிமா வியாபாரத்தில் ஆமீர்கான் புதிய முயற்சி

இந்திய சினிமாவில் இந்தி திரைப்படங்கள் தயாரிப்பு, அது சார்ந்த முதலீடுகள் பிறமொழி சினிமாக்களில் இருந்து வேறுபட்டது. தயாரிப்பாளருடன் முதன்மை கதாநாயகன் குறைந்தபட்ச அடையாள முன் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு வியாபாரம் முடிந்து லாபத்தில்…

பாலியல் புகாருக்கு எதிராக எந்த எல்லைக்கும் போவேன் – நிவின் பாலி

என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன்” என்று தன் மீதான பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள…

“எல்லா பிரச்சினைகளுக்கும் அம்மா அமைப்பா காரணம்..?” பதறிய மோகன்லால்….

ஆகஸ்ட்19 ஆம்தேதி கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை தற்போது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நடிகர் மோகன்லால் 12 நாட்கள் கழித்து நேற்று(31.08.2024) திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை…

ரஜினிகாந்தை நக்கலடித்த சூர்யா,கங்குவா தேதி மாற்றம்

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்…