Browsing Category

ஹீரோயின்

ஜோதிகாவுடன் கங்கனாவை ஒப்பிட வேண்டாம் – ராகவா லாரன்ஸ்

“கங்கனா ரனாவத் ஒரிஜினல் சந்திரமுகியாக படத்தில் நடித்திருக்கிறார். சந்திரமுகிஜோதிகாவையும், சந்திரமுகி - 2வில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனாவையும் ஒப்பிட வேண்டாம்” என அப்படத்தின் கதாநாயகர் ராகவா லாரன்ஸ்…

கங்கணா ரணாவத் கங்குவாக மாறியது எப்படி

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில்  நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைகா சுபாஷ்கரன் ராகவா…

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி பின் சினிமாவில் நடிக்க வந்தவர் காக்கா முட்டைபடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அழகியல் இல்லாத அம்மா…

விக்கிபீடியாவில் என்னை பற்றிய தகவல்கள் தவறானது -ஷகீலா

தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக நடிக்க தொடங்கியவர் நடிகை ஷகீலா மலையாள முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை பாதிக்ககூடிய வகையில் 1990-களில் இவர் நடித்த  படங்கள் கேரளாவில் வசூலை…

உபேந்திராமனைவியின் ஜேம்ஸ்பாண்ட் அவதாரம்

கன்னட திரையுலகில் மறைந்தராஜ்குமார் குடும்பத்தை கடந்து நடிகர்களாக புதியவர்கள் வளர்ந்துவிட முடியாதுஎன்கிற சூழலில் 1995ம் ஆண்டு வெளியான ஓம் என்கிற கன்னட படத்தின் பாக்ஸ்ஆபீஸ் வெற்றி இயக்குநர், நடிகருமான உபேந்திராவை நோக்கி கன்னட திரையுலகத்தை…

சரோஜினி நாயுடுவாக சாந்திப்ரியா

நடிகர் ராமராஜன் நடிப்பில் 1987ல் வெளியான படம்எங்க ஊரு பாட்டுக்காரன் இந்ததிரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக ராமராஜனும் கதாநாயகியாக பானுப்ரியாவின் சகோதரி…

ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு 'தி ஐ' என பெயரிடப்பட்டிருக்கிறது. எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் 'தி ஐ' எனும் படத்தினை ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ்…

பூங்குழலியின் புதிய அவதாரம்

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன், நந்தினி கதாபாத்திரங்களுக்கு இணையானது படகோட்டியான பூங்குழலி கதாபாத்திரம் செப்படம்பர் 30 அன்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாலட்சுமிவிஷால்…

மெளனம் சாதிக்கும் நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் மிக பிரமாண்டமாக நடந்தது.இந்நிலையில் அக்டோபர் 9 அன்று எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என…

கிளாமருக்கு மாறிய அஞ்சலி

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு உச்ச கட்டகவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் நடிகைசமந்தா. அந்த பாடல்  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதனால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் …