கேம் சேஞ்சர் வசூலை கலாய்த்த இயக்குநர்ராம் கோபால் வர்மா
ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேக்கிங் தரத்துடனும், ‘புஷ்பா 2’ வசூலுடனும் ஒப்பிட்டு ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில்ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’…