அந்த கன் ரீமேக் அல்ல ரீமேட் – தியாகராஜன்
நடிகர்பிரசாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரபடுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் நடிகர்விஜய்…