மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரூரான் தயாரிக்கும் படத்திற்கு தேன் நிலவில் மனைவியை காணோம் என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு உட்பட ஏனைய மொழிகளில் 250 படங்களில் தனது பங்களிப்பை கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராக பணியாற்றியவர்
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சினிமா பயிற்சி பெற்ற கயல் கதிர்காமர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.