வெளிநாட்டில் பயில வழிகாட்டும் NEWEDGE நிறுவனம் தொடக்கம்

தமிழகத்தை கடந்து வெளிமாநிலங்களுக்கு கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்டலும் உதவியும் தேவைப்படுகிற நிலையில் வெளிநாட்டில் தொழிற்கல்வி பயில போகின்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து உதவிகளையும், வழிகாட்டலையும் செய்கின்ற நிறுவனம் ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது
NEW EDGE எனும் நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உதவிதொகையுடன் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறதுஆந்திர மாநிலத்தில் இரண்டுநகரங்களில்அலுவலகங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் சென்னை அடையாறில் புதிதாக அலுவலகத்தை தொடங்கியுள்ளது
பயிற்சி, சுயவிவர மதிப்பீடு, சேர்க்கை செயலாக்கம், விசா செயலாக்கம், உதவித்தொகை விபரங்கள், எனப் பல்வேறு வகையான சேவைகளை வழங்கிவருகிறது இந்நிறுவனம் தலைசிறந்த கல்வி தர மதிப்பீட்டு நிறுவனமாகும்வெளிநாடுகளில் படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்குஆலோசனைகள
சேவைகளையும் செய்து வருகிறதுIELDS,TOFEL,PTE,CRE,CMAT,SAT போன்ற தேர்வுகளுக்கு உயர்தரமான பயிற்சி அளிக்கிறது இந்நிறுவனம் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, USA வில் உள்ள கல்லூரிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள இந்த நிறுவன்அதே போன்று மேற்கண்ட நாடுகளுக்ககுடிபெயர விரும்புபவர்களுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகளையும், சட்டவழிகாட்டுதல்களையும் வழங்குகிறதுNEW EDGE தனது நீண்ட அனுபவங்களை சிறந்த, விசுவாசமான, நேர்மையான ஊழியர்களை கொண்ட சேவைகளை வழங்கும் பணியை சென்னையில் தொடங்கும் மங்களகரமான நிகழ்வுகடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது  “NEW EDGE” என்ற புதிய அலுவலகத்தை மயிலை எம். எல். ஏ
T. வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பெப்சி,  தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் R. K.  செல்வமணி குத்துவிளக்கேற்றினார்
 இயக்குனர் (INDIAN OPERATION),, தயாக  ராவ், காஞ்சி யூனிவர்சிட்டி டீன் (FMS )DR. K. P. V. ரமணா   குமார் ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.
வெளி நாட்டில் உள்ள பிரபல  யூனிவர்சிட்டியில்  சுலபமாக சேர்வதர்க்கு,  ” NEW EDGE ” கொடுக்கிற கல்வி பயிற்சி மிகவும் உதவியாக இருப்பதாகவும் ஹைதரபாத்,  விசாகபட்டினம்,  விஜயவாடா போன்ற இடங்களில்  “NEW EDGE” அலுவலகம் பிரபலமாக உள்ளது என கூறப்படுகிறது