ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் க/பெ. ரணசிங்கம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது.
சமீபத்தில் வெளியான
இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. நாயகியை மையமாக கொண்ட இப்படத்தின் முக்கியமான திருப்புமுனை காட்சியில்கௌரவதோற்றத்தில் வருகிறார்விஜய் சேதுபதி
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.