பாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்ன?
‘பாகுபலி’ திரைப்படம் வெளியானதன் முந்தைய நாள் தான் தனது வாழ்நாளிலேயே மிகக் கடினமான நாளாக இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு தெரிவித்துள்ளார்.
சினிமா ரசிகர்களைப் பார்த்து வியக்க வைத்த ஒரு பிரம்மாண்ட தென்னிந்திய சினிமாவைக் கூறுங்கள்…