Tag: 99 Songs
கவிஞரை பாராட்டிய இசையமைப்பாளர் ரஹ்மான்
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி அதை தனது ஒய்.எம் மூவிஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் ‘99 சாங்ஸ்’.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.
நான் தயாரித்து, எழுதியிருக்கும் முதல்...