அரசியல் ஆக்கப்படும் ஆமீர்கான் நடித்துள்ள விளம்பர படம்
வாகனங்களுக்கு டயர் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ஆமீர்கான் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் தெருவில் விளையாடும் சிறுவர்களை அழைத்து ஆமீர்கான்…