வட சென்னையின் அடையாளம் அகஸ்தியா மூடப்பட்டது ஏன்?
சென்னையில் ஐம்பது ஆண்டுகளை கடந்ததியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது ஏற்கெனவே ஆனந்த், பைலட், நட்ராஜ் காமதேனு, பாரகன், ராக்சி, ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, நாகேஷ், ஸ்டார் அபிராமி மெகாமால், தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபகாலத்தில் சாந்தி…