பணத்துக்காக அலையும் நடிகர்கள்- சுந்தர் சி
குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி.
இவர் இயக்கிய ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை-2’ போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும், குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி வெற்றிபெற்ற படங்கள்.…