Tag: Arun vijay
அருண்விஜய் அதிரடி அறிமுக இயக்குனர் குழப்பத்தில்
அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய், ரித்திகாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் பாக்ஸர்.
2019ஆம் வருடம்ஜூலை 5-ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் தற்போது வரை...
மார்ச் 2019-தமிழ் சினிமா வசூல்ராஜா
மார்ச் மாதம் தமிழ் சினிமாவில் வசூல் மந்தமாகவே இருக்கும் இருப்பினும் ஏற்கனவே தயாரித்துரிலீஸ் செய்ய முடியாமல்முடங்கிக் கிடக்கும் படங்கள்அதிகமாகரிலீஸ் செய்யப்படும்
மார்ச் மாதம் 31 நாட்களில் 26நேரடி தமிழ் படங்கள்ரிலீஸ் செய்யப்பட்டது இதில் குறிப்பிட்டுச்...
அருண் விஐய் அடுத்த படம்
ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு சினம் என தலைப்பிடப்பட்டிருக்கிறது.
அருண் விஜய் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இப்படத்தில் விக்டர்...