அசுரகுரு ட்ரெண்டிங்கில்
விக்ரம் பிரபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் அசுரகுரு திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏ.ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள படம் அசுரகுரு. இந்தத் திரைப்படத்தின்…