தோழர்சங்கரய்யா வாழ்க்கை இளைஞர்களுக்கு பாடம் – பாரதிராஜா
நாட்டின் சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, 80 ஆண்டுகள் மக்கள் பணி செய்து. இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் தோழர்
என் .சங்கரயா அவர்கள்.
இன்று அவருக்கு 99…