சப்பாக் படத்திற்கு வரிவிலக்கு
தீபிகா படுகோன் தயாரித்து, நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, இன்று வரை அதற்கு எதிராகப் போராடிவருபவர் லக்ஷ்மி அகர்வால். அவரது வாழ்க்கைக் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட…