முடிக்கப்பட்ட படங்கள் ரீலீஸ் செய்தபின்பே புதிய படங்களுக்கு பைனான்ஸ்
கொரானா காரணமாக நிறுத்தப்பட்டபடப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன புதிய படங்களின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது ஏப்ரல் மாதத்திற்கு பின் வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர்களின் படங்கள் எதுவும் ரீலீஸ் செய்யப்படவில்லை அறிமுக…