காட்மேன் தொடருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
காட்மேன் என்னும் பெயரில் தயாரான இணையத் தொடருக்கு பிராமணர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அத்தொடரை நிறுத்தி வைத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது…