முருகதாஸ்சை கண்டித்த நீதிமன்றம்
தர்பார் திரைப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்தார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்…