தனுஷ் படத்துக்கு எதிர்ப்பு
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் தலைப்பை மாற்ற சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் படத்துக்கு ‘கர்ணன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.…