போரின் வலி பேசும்-இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப் போரின்…