Tag: Dil Bachera
இந்தியாவில் மட்டும் இலவசமாக சுஷாந்த் சிங் நடித்த படம்
கிரிக்கெட் வீரர்எம்.எஸ் தோனி வாழ்க்கை வரலாறுபடத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் கிரிக்கெட்ரசிகர்களை கவர்ந்தவர் சுஷாந்த் சிங்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட அவருடைய மரணம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு...