நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் தொடக்கம் பதவி இழக்கும் டி.ராஜேந்தர்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக தற்போதுடி.ராஜேந்தர் இருக்கிறார்.
அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி மீரான் சாகிப் தெருவில் உள்ள அந்ததிரைப்பட விநியோகஸ்தர்…