Tag: #dreamwarriorpictures
திரையரங்கு உரிமையாளர்களின் தன்னிச்சையான முடிவை எதிர்க்கும் சுல்த்தான் தயாரிப்பாளர்
விஜய் நடித்தமாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான இரண்டு வாரங்களில் இணைய ஒளிபரப்பு உரிமை கொடுத்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.அதனால், ஒரு படம் வெளியாகும் போதே, சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய...