Tag: #eeswaran
ஈஸ்வரன் சிலம்பரசனுக்கு ஏன் இந்த வீம்பு, வம்பு
எந்திரமயமான மனிதர்களின்அன்றாட வாழ்க்கையில் சற்று நின்று தங்களைஆசுவாசப்படுத்திக்
கொள்ளஏதுவாக பண்டிகைகள் உள்ளன. அந்தப் பண்டிகைகளைக் சிறப்பு வாய்ந்ததாக மாற்றுவதில் பொங்கல் அன்று வெளியாகும் புதிய படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆட்டம், பாட்டம், விசில்...