ரஜினி படத்தை கௌதம் இயக்குவது எப்போது?
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகி ஓடிக்கொண்டிருகிறது.
இதையொட்டி தனியார் தொலைகாட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார் கெளதம் மேனன்.
அப்போது, ரஜினியை நீங்கள் இயக்கப் போவதாகச் செய்திகள்…