Tag: #ibrahimrowther
சினிமாவில் என்னை அரங்கேற்றம் செய்தவர் இப்ராஹிம் – T.ராஜேந்தர் உருக்கம்
இயக்குனர் டி.ராஜேந்தரை, இயக்குனராக 'ஒருதலை ராகம்' படத்தில் அறிமுகம் செய்த, தயாரிப்பாளர் இப்ராஹிம் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு டி.ராஜேந்தர் அறிக்கை மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இயக்குனர் டி.ராஜேந்தர்...