சினிமாவை விட்டு போகமாட்டேன்-சமந்தா
விஜய்சேதுபதி–திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சினிமாவை…