Tag: #jaibheem
அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஜெய்பீம் டிரைலர்
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் படம் ஜெய் பீம்.
அப்படம் பேசப்போகும் சம்பவங்கள் என்ன என்பது முழுமையாகத் தெரியாத நிலையில் அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும்...
ஜெய்பீம்தமிழ் சினிமாவில் அதிர்வுகளை ஏற்படுத்துமா?
கூட்டத்தில் ஒருத்தன்படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் அடுத்ததாக இயக்கியுள்ள படம், ‘ஜெய் பீம்’. இதில் சூர்யா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப்...
ஜெய்பீம் தலைப்பிற்கு பின் இருக்கும் அரசியல்
பொதுவாக தமிழகத்தில்ஜெய்பீம் என்பதை தங்களது முழக்கமாக தலித் மக்களும், அவர்கள் நலனுக்காக செயல்படும் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றனர்
2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பத்திரிகையாளர் ஞானவேல் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படத்தில்நடிகர் சூர்யா,...