மதங்களை விலக்கி மனிதம் காப்போம்- நடிகர்சூர்யா
நடிகை ஜோதிகா இந்து கோயில்களை இழிவு படுத்தும் விதமாகப் பேசியதாகக் குறிப்பிட்டு சமீபகாலமாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தனியார் சேனல் ஒன்று சில…