கபடதாரி இறுதிகட்ட பணிகளை தொடங்கியது
கொரோனாவைரஸ் பிரச்சினை காரணமாக திரைப்படதுைறை கடந்த 40 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது
மே 19 வரை தேசிய ஊரடங்கு அமுலில் இருந்தபோதிலும் தமிழக அரசு தொழிற்சாலைகள் இயங்க சில தளர்வுகளை அறிவித்தது இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு தொடங்க…