தமிழ் சினிமா முடங்கியது படப்பிடிப்புகள் ரத்து
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக வரும் மார்ச் 19ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கி உலகம் முழுவதிலும் பாதிப்பை…