காக்கா முட்டை விக்னேஷ் நடிக்கும் குழலி ஆடியோ வெளியீடு தொகுப்பு
காக்கா முட்டை திரைப்படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குழலி.
முக்குழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை செரா.கலையரசன் இயக்கியிருக்கிறார்.
இதில் நாயகியாக நடிகை ஆரா நடிக்கிறார்.பிரபல…