Tag: #laabam
லாபம் தமிழ் சினிமாவுக்கு லாபக்கணக்கை தொடங்குமா?
எந்த தொழில் தொடங்கினாலும்" "லாபம்" என்கிற வாசகம் கணக்கு நோட்டில் அல்லது அலுவலக சுவற்றில் எழுதப்படுவது தவிர்க்க முடியாக நிகழ்வாக தமிழகத்தில் உள்ளது
கொரோனா இரண்டாவது அலையால் 2021 ஏப்ரல் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள்...