சதிலீலாவதி நாயகி கோவை சரளா கதையின் நாயகியாக நடிக்கிறார்
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. கடந்த 1979-ஆம் ஆண்டு 'வெள்ளி ரதம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், 'முந்தானை முடிச்சு' 'வைதேகி காத்திருந்தாள்' உள்ளிட்ட பல…