Browsing Tag

lyca

லைகா – அன்பு தயவில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் நேற்று வெளியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. டாக்டர் படம் தயாராகி…

சமாளிப்புஷங்கர் சமாதானமடையாதலைகா சுபாஷ்கரன்

இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம்சரண்  முதல்முறையாக இணையும் படத்தின் தொடக்க நிகழ்வு நேற்று ஐதரபாத்தில் நடைபெற்றது. இந்தப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு…

பட்ஜெட் படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் தயாரித்து வந்த இந்த படத்தின் 60 சதவிகிதம் படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில், பல்வேறு பிரச்சினைகளால் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. இந்நிலையில், லைகா நிறுவனத்திற்கும்,…

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படப்பிடிப்பு தொடங்கியது

டாக்டர், அயலான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. புதுமுக இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடக்கின்றன. இவற்றிற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு…

கமல்-ஷங்கருக்கு பதிலடி கொடுத்த லைகா

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்துக்கு, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் ஸ்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பி கமல் கடிதம் எழுதிய செயலை மிகத் துணிவானதாகப் பார்த்தது தமிழ் சினிமா. கமலின் செயல்…

ஷங்கரை உலுக்கும் இறுக்கம் ஒரு கோடி உதவி

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்துக்குப் பிறகு தமிழ் சினிமா அதன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. அனைத்துத் திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியன் 2 படக்குழு மட்டும் முழுவதுமாக முடங்கிக் கிடக்கிறது. அதில்,…

இந்தியன்-2ல் 30000ம் ஸ்டண்ட் கலைஞர்கள்

கமல் - ஷங்கர் மீண்டும் இணைந்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் சில நாட்கள் வராமலிருந்தது. இப்போது, அவர்களாகவே செய்தியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இந்த இரண்டு இடைப்பட்ட சம்பவங்களுக்கு இடையே நடைபெற்ற…